சமய மதமும் சன்மார்க்கமும் 1 சமய மதம் சார்ந்தோர் மானில அரசு காவல் துறை அதிகாரி மாதிரி ஆனால் சன்மார்க்கம் சார்ந்தோர் – உண்மையில் சன்மார்க்கத்தில் இருப்போர் எனில் – ஆய்வு – தவம் மேற்கொள்வோர் – IPS அதிகாரி மாதிரி இவர் எண்ணம் யோசனை – பிரச்னை தீர்க்கும் வழி – துப்பறியும் முறை எல்லாம் வேறு அடுக்கு எனலாம் 2 சமய மதம் சார்ந்தோர் அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பவர் எனில் சன்மார்க்கம் சார்ந்தோர்…