சமய மதம் உலகளாவியவை 1 கிறித்தவத்தில் : அன்னை மேரியே எங்களுக்காக பிரார்த்தனை செயவும் என் விஷனில் : எனக்கு பிரசனை வரும் போது , பலர் வந்து என் பூஜை அறையில் எனக்காக மன்றாடுவார் இவரை காப்பாத்துங்கள் என பிரார்த்தனை செய்வார் 2 இஸ்லாத்தில் : சாமானியர் எச்சில் துப்புவார் உணவில் என் விஷனில் : சிவம் பார்வதி மத்தவர் கூட உணவில் எச்சில் துப்புவதை நான் கண்டுளேன் ஆனால் இது எதுக்கு செய்கிறார் என…