சமையலறையும் வினைகளும் சமையல் அறையில் ஓயாமல் பாத்திரம் வந்தபடி இருக்கும் ஓயாமல் துலக்கி கழுவியபடி இருக்கணும் காலை உணவு முடிந்தால் மதியம் மதியம் முடிந்தால் இரவு இடையில் காபி டீ இது மாதிரி தான் வினைகளும் இந்த பிறவி வினை கழித்தால் இந்த பிறவியில் சேர்த்த புது வினைகள் பழைய கணக்கு மூட்டையில் சேரும் இதுக்கு முடிவே இல்லை தவத்தில் எலும்பு பயன்படுத்தினால் வினைகள் முற்றிலும் ஒழிக்க முடியும் வெங்கடேஷ்…