“ சாகாக்கல்வி – மாணிக்க வாசகர் வரலாறு “ சாகாக்கல்வி முழு பரிமாணம் அறிய வேண்டில் மணிவாசகப்பெருமான் வரலாறு ஒட்டி நம் தவ வாழ்வு அமைந்து அதன் அனுபவங்கள் சித்தித்தால் சித்தியாமே அவர் வாதவூரில் பிறந்தார் அது வாசி உருவாகும் மையம் ஆகுமே அவர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் ஞானோபதேசம் பெற்றார் அது உச்சியில் ஞானம் அடைந்ததை விளக்குவதாகும் ஆன்மாவின் ஆல்யம் தான் திருப்பெருந்துறை கோவில் மேலும் அவர் தில்லை சிற்றம்பலத்திலே சிவத்துடன் கலந்தார் அது…