சாகாக் கல்வி – அருட்பெருஞ்சோதி அகவல் 533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே விளக்கம் : சாகாக்கல்வி என்றால் அதுக்கு பல படி நிலைகள் உள்ளன 1 நவகண்ட யோகம் 2 பிரபஞ்ச பேராற்றல் – காயகல்பம் இன்னும் பிற பிற பட்டியல் நீளும் இதெல்லாம் எனக்கு கற்றுத் தந்து – ஏகாக்கரப்பொருள் எனக்கு அளித்தான் அப்படி எனில் ?? இந்த பதிவில் இது தான் மிக மிக முக்கியமானது சாகாக்கல்விக்கு அடிப்படை ??…