சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3 ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும், முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் நடந்து சென்ற பாதையில் தன் சாதனமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது தானே தவிர , அவன் தனக்கென ஒரு புதிய பாதை அமைத்துக் கொள்வதல்ல ஏனெனில் நம் முன்னோர்கள் – வேத ரிஷிகள்- ஞானியர் – சித்தர் பெருமக்கள் ” எல்லாம் ” கூறிச் சென்றுவிட்டார்கள் – நாம் புதிதாய் கண்டுபிடிப்பதுக்கு ஏதுமில்லை – அப்படி…