சாதகரும் சாத்தியரும் சாதகர் தவம் செய்பவர் சாத்தியர் அதை பழக்கமாக்கி கொண்டவர் அவர் சதா காலமும் 24*7 அதிலேயே மூழ்கி லயித்திருப்பவர் விந்து பரவிந்து ஆக மாறுதோ ?? சுவாசம் வாசி ஆக மாறுதோ ?? விந்து அமுதமாக மாறுதோ ?? அவ்வாறே தான் சாதனமும் பழக்கமாகணும் நம் வாழ்வில் துன்பம் துயரம் சில காலம் நீடித்தால் தாங்கிக் கொள்கிறோம் அதுவே ஒரு அங்கமாகிவிட்டால் அது பழக்கமாகிவிடுதல் போல் தான் தவமும் சாதனமும் பழக்கம் ஆதல் வெங்கடேஷ்…