“ சாதகர் படி நிலைகள் “ 1 இருளில் இருப்போர் இருளில் தான் பெரும்பாலான மனிதர் இப்படித் தான் ஒளிக்கான சமிக்ஞை இல்லை 2 நாதம் கேட்டோர் ஒரு படி மேலே அவர் வாசி வயப்படுத்தியோர் அவர்க்கு இருள் விலகப்போவதன் அறிகுறி தான் நாதம் அவர் உலகத்துடன் ஒட்டார் 3 உச்சி அடைந்தோர் ஞானம் பெற்றோர் இந்த வகை அரிது மிக அரிது தன்னை வெளிக்காட்டிக்கொள்ளார் 4 உச்சிக்கு மேல் சென்றோர் மீண்டும் வாரார் வெங்கடேஷ்…