” சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் ” அருட்பா நம்பார்வதி பாகனம்புரத்தில் நின்று அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம் நீ பார்த்தால் இப்பாட்டின் பரிசு அதாவது தென் கிழக்கு திசை வழியாக ஏறி மேலே பார்த்தால் சிதம்பரம் தெரியும் என்றவாறு இதே தென் கிழக்கு திசையில் அக்கினி மூலையில் தான் எழுவார் மேடை , வடலூர் சத்திய ஞான சபையின் முன்னே அமைக்கப்பட்டுள்ளது அதுக்கு விளக்கம் அளிப்பவரும் இந்த திசை வழியாக…