சித்தர் குரல் – ஆன்மீக உண்மை இந்த பேரில் ஒரு You tube channel எனது வலை 1008petallotus ல் அனேக பதிவுகளை காப்பி அடித்து , அதை கணினி குரல் மூலம் வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகின்றார் இது சித்தர் குரல் அல்ல – திருடர் குரல் இம்மாதிரி முன்னர் இலங்கை சேர்ந்த சித்தர் குரல் சிவசங்கர் என்ற திருடன் என் பதிவுகளை காப்பி அடித்து , தன் அனுபவமாக காட்டி வந்தான் இப்போது பலப்பல…