சித்த வித்தியார்த்திகள் : இவர்கள் சைவ சித்தாந்த வகுப்பு சென்று அதை கற்க வேணும் அப்போது தான் 1 36/96 தத்துவங்கள் 2 ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் வேறுபாடு தெரியும் 3 ஜீவன் குணம் – ஆன்மா தன்மை – சிவத்தின் குணம் எல்லாம் தெரியும் 4 மும்மலம் 5 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தெரியும் 6 எட்டிரெண்டு 8 *2 மனம் ஆன்மா ரெண்டும் ஒன்று என்கிறார் . வேடிக்கை…