“ சித்த வைத்தியம் – முப்பு அமுரி கல்பம் “ என் பதிவுகள் படித்துவிட்டு , அனேக சித்த வைத்தியர் எனக்கு – முப்பு அமுரி கல்பம் பெருமை பத்தி செய்தி அனுப்புவர் பேசுவர் நான் : சரி – பாரதம் காந்தாரி எந்த கல்பம் உண்டு , துரியன் உடலை கல்பம் செய்தாள் ?? என கேட்டால் பதில் அளிக்க மாட்டார் அவர் : சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – அபர மார்க்கத்தில் உப்பு வகைகளின்…