“ சினிமாவும் – உலகமும் “ சினிமாவில் தான் கொள்ளைக்காரன் – பெரிய திருடனை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிடுவர் அதை வைத்து ஊருக்கு நல்லது செய்கிறானாம் கேட்டால் – “ நாலு பேருக்கு நல்லது என்றால் எந்த வழியும் சரிதான் “ என வியாக்கியானம் சொல்வர் எந்த புண்ணியவான் இதை சொல்லிவிட்டுப்போனானோ ?/ தெரியவில்லை அவனை கூட்டி வந்து நாலு சாத்து சாத்த வேணும் அவனோ ஊரை கொள்ளை அடித்து அனாதை ஆசிரமம் நடத்துவான் சிறுவர்…