சினிமாவும் ஞானமும் சினிமாவில் பாம்பு வைத்து விளையாட்டு வேடிக்கை காட்டுகிறார்?? தலையில் ரத்தினம் வைத்திருக்கும் அது அதை கவனமாக காக்கும் அது வெளியே கக்கும் இப்படி கதை , நகைச்சுவை செய்கிறாரோ?? பெண் பாம்பு தன் இணையை கொன்றதுக்காக பழி வாங்குமாம் சிரிப்போ சிரிப்படா சாமி அப்படித்தான் ஞானத்திலும் குண்டலினி வைத்து விளையாடுகிறார் அது முதுகுத்தண்டின் அடி மூலாதாரத்திலிருந்து மேலேறும் கீழிறங்கும் அதை சாந்தி செய்ய வேண்டும் ஐயோ ஐயோ நல்ல நகைச்சுவை இதுக்கு அளவு முடிவே…