சிரிப்பு – சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி கற்பனை தான் பழனி திருவண்ணாமலை சாது குழுக்கள் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் இடம் : பொள்ளாச்சி அடிவாரம் காலை 5 மணி : துயில் நீங்கல் மூலிகைப் பல்பொடி கொண்டு பல் துலப்பது பின்னர் கரிசாலை தூதுவளை பொடி + வென்னீர் கலந்து குடித்தல் மல ஜலம் கழித்தல் 6 – 6.30 மணி : சுவாசப் பயிற்சி ( சிவ வாசி யோகம் )…