சிரிப்பு – நிதர்சனம் செந்தில் : அண்ணே உங்க பொண்ணுக்கு நல்ல வரன் எடுத்துட்டு வந்திருக்கேன் க மணி : பையன் என்ன தொழில் பண்றான் ?? செந்தில் : ஸ்டூடியோ வச்சிருக்கான் அண்ணே க மணி : ஃபோட்டோ ஸ்டூடியோவா ?? செந்தில் : இல்லண்ணே – டாட்டூ ஸ்டூடியோ க மணி : எட்டி உதைச்சிருவேன் போயிடு வெளியே பொண்ணுக உடம்பிலே கண்ட கண்ட இடத்தில் பச்ச குத்தறது ஒரு தொழிலா ?? செந்தில்…