சிரிப்பு வடிவேல் அள்ளக்கை : அண்ணே என்ன bus மேல் கம்பிய புடிச்சிக்காம வர்றீங்க ?? பிரேக் பிடிச்சா விழுந்துவிடுவீங்க வடிவேல் : நாங்க எலாம் சுத்த சன்மார்க்க ஜாதிடா “ காய்க்காமலே பழமா பழுத்துருவோம் “ அது மாதிரி தான் வண்டில மேல் பார் பிடிக்காமலே போவோம்டா அள்ளக்கை : எப்படி அண்ணே அது மாதிரி பழுக்கறது ?? சொன்னா நாங்களும் செய்வோம்ல ?? வடிவேல் : இந்த கேள்வியெலாம் கேக்கப்படாது நான் படிச்சிருக்கேன் -…