சிரிப்பு சிங்க முத்து : என்னப்பா ரொம்ப சோகமா இருக்கே ?? வடிவேல் : இந்த மாசத்துல தான் 28 நாள் இருக்கு – சம்பளத்துல மிச்சம் பிடிக்கலாம்னு ஆசை ஆசையா இருந்தேன் ஆனா – இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே – என் மச்சான் , தங்கை னு மாறி மாறி விருந்தாளிகளா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போய்ட்டாய்ங்கப்பா இந்த மாசத்தையும் கடன் வாங்கி ஓட்ட வேண்டியதாய்ப்போச்சி வெங்கடேஷ்…