சிரிப்பு க மணி : என்னடா போன வாரம் சித்தர் பாட்டுக்கு – ஒரு விளக்கம் கொடுத்திருந்தே , இந்த வாரம் வேற விளக்கம் ?? செந்தில் : காலம் மாறிக்கிட்டே இருக்கற மாதிரி தான் இதுவும் விளக்கம் – பொருள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கும் நம் உணவும் உடை விருப்பம் ரசனை எல்லாம் எப்படி , மாறிக்கிட்டே இருக்கோ ?? அதே மாதிரி தான் இதுவும் அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணே இன்னிக்கி ஒண்ணு சொல்லுவேன் –…