சிரிப்பு “ மனைவியும் – மனமும் “ 1 அடங்கிய போது மனைவியாம் அடங்காத போது பேயாம் பிசாசாம் இது மாதிரி சிரிப்பாக இருக்கு : 2 அடங்காத போது மனமாம் அடங்கிய போது குருவாம் 3 மனம் – அடக்க நினைத்தால் அலையுமாம் அறிய நினைத்தால் அடங்குமாம் நல்ல வேடிக்கை 4 ஜீவன் சிவமாம் ஜீவன் ஆன்மா ஆக வழியைக் காணோம் நேராக சிவத்துக்கு போய்விட்டார்கள் நல்ல வேடிக்கை வெங்கடேஷ்…