சிரிப்பு வடிவேல் : ஒரு யோகி – மெய்ஞ்ஞானி – வெட்ட வெளி கண்ட சுத்த ஞானி – இறைவன் – மெய்பிரான் – ஞான சித்தர் புகழ வார்த்தைகளே இல்லை வடிவேல் கூட்டணி அள்ளக்கை 1 : எங்கே சாமிய 3 நாளாக் காணோம் ? எங்கே போய் இருக்காரு?? அள்ளக்கை 2 : ஒனக்கு மேட்டரே தெரியாதா ?? அவர் ஒரு பூஜையில் இருக்காரு அ 1 : அப்படி என்ன பூஜை ??…