சிரிப்பு – 238 க மணி ரிஷி : டேய் பயமா இருக்குடா – என்னமோ கேள்விகள கேக்குறாகடா – எனக்கு என்னன்னே தெரியலடா ? என்னடா பண்றது ?? செந்தில் சாமி : தொழிலுக்கு புதுசில்ல – மொதல்ல இப்டித்தான் ் உதறும் – அப்றம் சரியாகும் தானாக க மணி ரிஷி : நான் எப்டி டா சமாளிக்றது ?? செந்தில் சாமி : கவலைப்படாதீங்க அண்ணே சாரி சாமி – நிலைமை ரொம்ப…