சிரிப்பு 243 செந்தில் : அண்ணே ” அப்பத்தா ” நு கூப்பிடறாங்களே அப்டீனா ? என்னண்ணே ?? க மணி : ” அப்பம் சுடுற ஆத்தா தான் அப்பத்தா ” – இது போதுமடா செந்தில் : ” வர்மா – வர்மா ” நு பேர் வச்சுக்கிறாங்க – அதுக்கு என்ன அர்த்தம் அண்ணே ?? க மணி : அதாவது வர்மக் கலையில் கில்லாடிங்க – அதான் வர்மா நு பேர்…