சிரிப்பு 244 ” கூண்டோடு கைலாசம் ” கேள்விப்பட்டிருப்போம் இது இப்போது நடக்க சாத்யமில்லாததால் – இது தேய்ந்து ‘குழுவோடு கைலாசம் ” என மாறிவிட்டது அதாவது சில ஆன்மீக குருக்கள் வருடந்தோறும் கைலாயத்துக்கு அழைத்துச்செல்கின்றார் – ஜக்கி மாதிரி இது கூட முடியாதோர் – சில குழுக்களில் சேர்ந்தால் போதும் – ” கைலாயத்துக்கு போய்விடலாம் ” இது ‘குழுவோடு கைலாசம் ” ஆம் மேலும் அண்ணாமலை நினைத்தால் தான் முத்தி – ஆனால் இந்த…