சிரிப்பு 254 செந்தில் : அண்ணே அண்ணே – நம்ம த நாடு ரொம்ப மோசமாப்போச்சண்ணே எல்லாத்திலயும் கொள்ளை ஊழல் – களவு தான் க மணி : அதனால ?? செந்தில் : அதனால ” திராவிட நல் திரு நாடும் என்றதை மாத்தி – ” திராவிட திருடர்கள் நாடு என பாடணும் போல் தோணுது அண்ணே க மணி : ஆஹா ஆஹா இப்பதாண்டா நீ உருப்படியா யோசன பண்ணி இருக்கே வெங்கடேஷ்…