சிரிப்பு 255 ” சன்மார்க்கப் பொன்மொழிகள் ” அண்ணன் இடி தாங்கியின் பொன்மொழிகள் : ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் 1 இப்போது சாதனம் எனும் ரிஸ்க் எடுக்கவிலையெனில் பின்னர் மரணம் எனும் ரஸ்க் சாப்பிட வேண்டியிருக்கும் 2 இறை திருவடிகள் மட்டும் கொடுக்கும் காப்பு மற்றெலாம் கொடுக்கும் மரணம் எனும் ஆப்பு வெங்கடேஷ்…