சிரிப்பு 267 செந்தில் : அண்ணே ” விசை – விசை அண்ணே ” சொல்றாங்க – அது ஆங்கிலத்தில force தானே அதை ஏன் மரியாதையா சொல்றாங்கனு தான் புரியல க மணி : டேய் நீ இன்னும் விவரம் தெரியாத பச்சப்புள்ள மாதிரி இருக்க அவங்க சொல்றது விஜய் நடிகரை அதாகப்பட்டது அவுக சுத்தத்தமிழ்ல பேசுறாங்களாமாம் ஜ – வட மொழி ஆகையால் அதுக்குப்பதிலா ” ச ” போட்றாங்க அவ்ளோ தான் “ஜ…