சிரிப்பு 278 க மணி : ஏண்டா புள்ளைய போட்டு இப்டி அடிக்கிற?? செந்தில் : பின்ன என்ன அண்ணே – மார்க் சைபர் வாங்கி வந்திருக்கான் ஏன்னு கேட்டா படிச்சத எல்லாம் மறந்து போயிட்றேன்னு சொல்றான் இதையே வள்ளலார் சொன்னா தூக்கி வச்சு ஆட்றீங்க – நான் சொன்னா அடிக்கிறீங்கன்னு கேக்கறான் க மணி : ஓ கதை அப்டி போவுதா ?? பின்னே வள்ளலாரின் சீடன் பையன் எப்டி பேசுவான் இப்டித்தான் பேசுவான் வெங்கடேஷ்…