சிரிப்பு 286 செந்தில் : அண்ணே யாரண்ணே அது – ” ஞானம் அடைவது தான் என் பிறவியின் நோக்கம் இலட்சியம் சொல்லிட்டே இருக்கறது ” பெரிய சாமியாரா ?? க மணி : டேய் அது ஒண்ணுமில்லடா – அவன் அத்தை பொண்ணு பேர் ஞானம் – அதை கண்ணாலம் கட்டிக்கிறத தான் இந்த மாதிரி சொல்லிட்டுத்திரியறான் வெங்கடேஷ்…