சிரிப்பு 292 செந்தில் : அண்ணே அனியாயத்துக்கு பல் டாக்டர் காசு புடுங்குறார் அண்ணே ?? க மணி : டேய் அவர் நிலை எப்படின்னா ஒரு வாரம் பட்டினி – டயட் கிடந்தவன் – ஞாயிற்றிக்கிழமைல ஒரு புடி புடிக்கிற மாதிரியும் புது மாப்பிள்ளை – ஆடி மாசப் பிரிவு முடிஞ்சி – தன் பொண்டாட்டிய பாத்தவுடனே பாயற மாதிரியும் பேஷண்டுக இல்லாததால – வர்றவன் கிட்ட 4 -5 பேர் கிட்டக்க வசூல் செய்ய…