சிரிப்பு 290 செந்தில் : அண்ணே – இப்ப நான் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மாதிரி என் வாழ்க்கை போகுது அண்ணே க மணி : அப்படி என்னடா கிழிக்சிட்ட ?? செந்தில் : இப்ப எல்லாம் நான் ஸ்விக்கி – ஊபர் ல தான் சாப்பாடே ஆர்டர் பண்ணி சாப்பிட்றேன் தெரியுமா ?? க மணி : அப்ப எச்ச சோறு சாப்பிட்றேனு சொல்லு செந்தில் : என்ன அண்ணே அப்டி சொல்லிட்டீங்க ?? க…