சிரிப்பு 285 செந்தில் : என்ன அண்ணே ரொம்ப சீரியசா படிச்சிருக்கீங்க ?? க மணி : ஒண்ணுமில்லடா – நல்ல விளக்கம் சொல்லொயிருக்காங்க – அதை படிச்சிண்டிருக்கேன் பாரு : பிரசாதம் – முன்னால் சாதம் ஆக இருந்து கடவுள் முன் சமர்ப்பிக்கப்பட்ட பின் அது பிரசாதம் எவ்ளோ நல்லா இருக்கு விளக்கம் ?? செந்தில் : அப்போ முன்னால் வீண் ஆக இருந்தவக தான் இப்ப ” பிரவீண் னு ” பேர் வெச்சுக்கிறாய்ங்களா…