சிரிப்பு க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே ?? செந்தில் – இந்த அநியாயத்தைப்பாருங்க அண்ணே மலை மேலே ஏறி ஏறி உடம்புல முறுக்கு போனதால அவனுக்கு முருகன் நு பேர் வந்ததுன்னு சொல்ற கேவல ஜந்து வாழ்ந்த காலத்துல நாம வாழ வேண்டியதாப் போச்சேன்னு நினைக்குற போது என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு அண்ணே அதான் சோகமா இருக்கேன் நல்ல பிறவியா திருவள்ளுவர் அகத்தியர் ராமர் காலத்துல…