சிரிப்பு செந்தில் : அண்ணே அண்ணே வாழ்க்கையில ஒரு கிளுகிளுப்பு இல்ல – அது கொறஞ்சிப்போச்சி அண்ணே ?? என் பொண்டாட்டியும் என்னைய திட்டறா அண்ணே – என்ன பண்றது ?? க மணி : சரி சரி புரிஞ்சிடுச்சி – நீ என்ன பண்றே தினமும் காலையில டிவியில போட்ற பழைய பாட்டெல்லாம் கேளு – அதுவும் சிவாஜி மஞ்சுளா டூயட் கேட்டேன்னு வை – கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது அவுக நெஜம் புருஷன் பொண்டாட்டி…