சிரிப்பு கற்பனை தான் இரு நண்பர்கள் கல்லூரி முடிந்த பின் – 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த போது இவன் : அடேய் நான் பொதுப்பணித்துறையில் – Exec Engineer என்றான் அவன் : டேய் நான் கிளார்க் தான் இன்னமும் இவன் : டேய் என்ன இன்னமும் கிளார்க் தானா ?? சேர்ந்ததில் இருந்து பதவி உயர்விலையா ?? நீ என்ன தத்தியா ?? மண்டையில் மசாலா இலையா ?? நீ…