சிரிப்பு பெண் : எவ்ளோ சொத்து இருந்து என்ன புண்ணியம் – அதை ஆண்டு அனுபவிக்க வாரிசு இலையே டாக்டர் செயற்கை கருத்தரிப்பு மையம் டாக்டர் : கவலை வேண்டாம் – நான் உங்கள் கையில் வாரிசு கொடுக்கிறேன் பெண் : அப்போ அதுக்குள்ள என் சொத்து எல்லாம் உங்க கையில இருக்கும்ல டாக்டர் ?? இது நிதர்சனம் தான் வெங்கடேஷ் …