சிரிப்பு உண்மை சம்பவம் மார்கழி மாத பூஜை அதிகாலை திருப்பாவை பாடும் போது , மாயன் மணிவணணன் மாயனை மன்னு வட மதுரை மைந்தன் என்றெலாம் வருவதால் , அதைக் கேட்டு , எட்டு வயது சிறுமி தன் பாட்டியிடம் ஏன் நாம் இருவர் நமக்கு இருவர் மாயனைப் பத்தி பாடுறோம் என கேட்டாள் பாட்டி சிரித்து அது அவரில்லை , இது கண்ணனைப் பத்தித் தான் என விளக்கினார். டிவி சீரியல் படுத்தும் பாடிருக்கே என…