சிரிப்பு 312

சிரிப்பு 312 கணவன் : நம் மகன் நல்ல அழகு – கண்கள் என்ன அழகு அழகு ?? மனைவி : என்னை மாத்ரி கணவன் : அவனுக்கு நல்ல கற்பனைத்திறம் ?? கிரியேட்டிவிடி அதிகம் மனைவி : என்னை மாதிரி கணவன் : ஆனா என்ன சில சமயம் கிறுக்குத்தனம் அசட்டுத்தனம் தான் சரியில்ல மனைவி : உங்களை மாதிரி இது நகைச்சுவையாக சித்தரித்தாலும் அனேக வீட்டில் இந்த உரையாடல் தான் நிதர்சனம் வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here