” சிறுமுகை ” – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் கோவை மேட்டுப்பாளையம் அருகே இங்கே ஒரு முருகன் கோவில் அமைக்கப்பெற்றிருக்கு ஏன் ?? சிவன் மாரி அம்மன் கோவில் கட்டி இருக்கலாம் ஆனால் சுப்பிரமணியன் கோவில் கட்டி இருக்கார் சிறுமுகை எனில் தூய தமிழில் மலரின் வளர்ச்சி நிலையில் அரும்பு விட ஒரு படி மேல் – மொக்கு முந்தைய படி இது மொக்கு மாதிரி மலர் கூம்பி விரியாமல் இருக்கும் நிலை இது சுழி…