சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் – 3 ” பிறந்த வீடும் புகுந்த வீடும் ” சிற்றின்ப யோனி நாம் பிறக்கும் வழி ஆனால் பேரின்ப யோனியானது நாம் அனைவரும் புக வேண்டிய வழி அதனால் பெண்டிர்க்கு ” பிறந்த வீடு நிரந்தரம் அல்ல ” ” புருஷன் வீடு ஆகிய புகுந்த வீடு தான் நிரந்தரம் ” எங்கிறார் வெங்கடேஷ்…