சிவவாக்கியர் பாடல் – சுழிமுனை பெருமை பாசமாம் வலைக்குளே பகட்டும் சொந்த வீட்டினை நாசமாகி தீ எரிந்து நாளுமே அழிந்திடுமே வாசமுறவே சுழிமுனையை ஒட்ட வல்லவர் ஈசனார் நிலைமருவி இன்பமாய் இருப்பரே விளக்கம் : வினை மயக்கத்தால் – மல தொடர்பால் – இந்த உலக வாழ்வால் , உடல் தினமும் நாசமாகி வருது அதை மாற்றி , தவத்தால் மணம் வீசும் சுழிமுனை அடைந்தால் , ஆன்ம அனுபவம் பெற்று இன்ப வாழ்வு பெறுவரே சுழிமுனை…