சுத்த சன்மார்க்கப் பெருமை இந்த மார்க்கத்தில் பயணிப்பது என்பது – அதாவது இதில் இருக்கும் ரகசியம் /விஷயம் ஆய்ந்து கண்டுபிடித்து அதை பயின்று அனுபவத்துக்கு வருவது என்பது IIT யில் B Tech, M Tech , Ph D படிப்பதுக்கு சமானமாகும் அவ்வளவு உயர்வானது ஆகும் வெங்கடேஷ்…