சுத்த சன்மார்க்கம் பெருமை இது தீபம் ஜோதி நெருப்பு வணங்கும் மார்க்கம் அதனால் முடிவில் இறுதியில் உடல் சுட்டு வெண்ணீறாக்கவும் செயும் உடலை வேதித்து அருள் நீறாக்கவும் செயும் அது அருள் தேகம் – ஞான தேகம் ஆம் அது நம் செயலைப்பொறுத்து அமையும் சரியாதிகளில் ( தவம் ஆற்றாதவர் ) நிற்போர்க்கு வெண்ணீறு ஞானம் அடைந்தோர்க்கு அருள் நீறு நீங்க எப்படி ?? வெங்கடேஷ்…