சும்மா இருக்கும் சுகம் எல்லா ஞானிகளும் , மதங்களும் சமயங்களும் இந்த தலைப்பில் பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள் – ஏங்கியும் இருக்கிறார்கள் 1. ஒழிவிலொடுக்கம் : 1 ஏகம் இரண்டெண்ணாமல் சும்மா இரு என்றான் சீர்காழி சம்பந்தன் அருளாளன் ஞான் வினோதன் 2. சும்மா இருக்கும் சூத்திரமாம் சாத்திரத்தை விம்மா கதறுவதும் வேலைகளும் தம் அறிவால் நீட்டிப் பிடித்திருக்கும் நிட்டைகளும் ஞானியர் கண் முன் காட்டும் பரியாசகம் 2. கந்த புராணம் : செம்மான் மகளைத் திருடும்…