சுழிமுனையும் & கண்ணனும் நாம் எல்லோரும் அறிந்தது – நம் உடம்பில் பிரதான நாடிகள் மூன்று : இடகலை – பிங்கலை – சுழிமுனை நாடி நாம் விடும் மூச்சுக் காற்று , ஏதாவது ஒரு நாசியில் நுழைந்து , மற்றொரு நாசி வழியாக வெளி வருகிறது – இது சாதாரண பாகம். எல்லோருக்கும் நடைபெறுவது. சுழிமுனை இயக்கம் என்பது இரு நாசியிலும் ஒரே சமயத்தில் சுவாசம் செல்வது – இது நடப்பது மிகக் கடினம் -…
Comments are closed.