” சூன்யம் – ஞான சூன்யம் ” – உண்மை விளக்கம் நம்மில் அனேகர் – ” ஞான சூன்யம் – ஒன்றும் மண்டையிலில்லை – வெறும் மண் – களி மண் தான் இருக்கு ” என்று மண்டையில் மசாலா இல்லாதவனை ஒருவனை திட்டும் போது கேட்டிருப்போம் அது என்ன ஞான சூன்யம் ?? அப்படியெனில் ” அதில் ஒன்றும் இல்லை ” – அது சுத்தமாக இருக்கின்றதென அர்த்தம் ஆகும் அதாவது அதில் மன…