சூன்ய சிம்மாசனம் – சன்மார்க்க விளக்கம் இந்த சிம்மாசனத்தை ஏற்படுத்தியவர் வள்ளல் பெருமான் ஆவார் அவர் ஞான சம்பந்தப் பெருமானுக்கு ஏற்படுத்தி அதில் அவர் வீற்றிருப்பதாக பாவித்து ஒவ்வொரு குரு வாரத்திலும் சிறப்பு பூஜிய செய்து வந்தாராம் செவி வழி செய்தி இதில் சூனிய சிம்மாசனம் என்ற் பேர் சற்று வித்தியாசமானத் இதன் விளக்கம் யாதெனில்?? ஞான சம்பந்தப்பெருமான் – திருவடி ஆவார் அவர் இருப்பது சிற்றம்பலமெனும் வெளி – அது சூனியமாகையால் –…