சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும் சைவ சித்தாந்தத்தின் தச காரியம் முழுமையாக அனுபவத்துக்கு வந்தக்கால் சாகாக்கல்வி பூரணம் அடைந்ததாக பொருள் ஆம் அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம்2 தத்துவ தரிசனம்3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி…