ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவு கோல் ” – விளக்கம் இதை வள்ளல் பெருமான் அருளியது அப்ப்டியெனில் ?/ ஜீவகாருண்ணிய செயல்கள் – அன்னதானம் – கருணை – இரக்கம் இதன் குணம் பிரதிபலிக்கும் செயல்கள் யாவுமே இறை மாளிகை – அருள் மாளிகைக்கு செல்ல நமக்கு உதவும் திறவு கோலே அன்றி – அது நமக்கு உள்ளே செல்ல உதவுமே அன்றி – எல்லா சித்தி அனுபவத்துக்கு உதவாது என்பது தான் இதன் உண்மையான அர்த்தம்…