ஜீவன் – ஆன்மா ஜீவன் ? மக்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பது மாதிரியாக ஒரே கூட்டம் ஜன நெரிசல் அதாவது ஜீவன் தத்துவ கூட்டத்துடன் விளங்குவது மாதிரி ஆனால் ஆன்மா ?? தனி வீட்டில் வசிப்பது மாதிரியாக ஆன்மா தனிக்குமரியாக 36 தத்துவம் தாண்டி விளங்குவது வெங்கடேஷ்…